Wednesday, July 15, 2026
Writing Care - 15 July 2026 - Journal Notes
Writing care is very serious hardwork.
It requires a certain sense of mindfulness, to be aware of the smallest details in the ordinary, that makes a moment, sacred.
Its almost youre being both the caretaker and the one cared for.
Now, to capture how being loved and cared for, is like, every heart beat of yours, is slowly, taking a new beginning.
Its a slow and steady love. Unlike a flamboyant display of passion, it is heart warming..., where like almost every guesture leaves a mark on the soul...
Interestingly, today is pushya nakshatra. The symbol of pushya nakshatra is the cow's udder which stands for nourishment. In my village temple, a cow was to deliver its calf and hadnt delivered yet in my village temple. After recovering after my short health hiatus, I was reminded to visit them.
In contrast to the city life, village life has a charm of its own.
Everything is SACRED.
The trees, are manifestations of the divine.
The river is but, mother goddess..
The first husks of rice , are offered to God.
The first rays of run, in Sankranti, are celebrated....
Looks like im digressing.....
My househelp, vividly tells me how she takes her goat for grazing a good one hour. When they describe the bond, I cant help but wonder...... if she loves the goat more than her children....or rather more than anyone else....Reminded me of this song......where the girl collects all the flowers garlanding the calf .....While thinking of writing care, I was reminded of this scene from Malgudi Days.
I remember fantacising in my school over the romanticism of how the husband takes care of his wife when she has fever....
Friday, July 3, 2026
இயக்குனர் கே.பாலசந்தரின் அதிகம் அறியப்படாத கதாநாயகன்
முற்போக்கு கதாநாயகனுக்கான தேடல்……

1985 — கே.பாலசந்தரின் சிந்து பைரவி வெளிவந்தது.
இது கே.பாலசந்தரின் இயக்கமா?
இல்லை, இளையராஜாவின் இசையா?
அல்லது கே.ஜே.யேசுதாஸ் நிகழ்த்தும் குரலோ?
எதுவாக இருந்தாலும், இந்த படம் இன்னமும் தனித்து நிற்கிறது.
ஆனால், கரையோரம் நின்ற சிந்து எங்கே?
அவளுக்கு தனக்கென ஒரு வாழ்க்கை இருந்ததா? அலைகள் அவளை அழைத்துச் செல்லும் இடத்திற்கு அவள் சென்றாளா? இவற்றின் பதில்களை அவளது பரிணாம வளர்ச்சி குறித்த அடுத்த கட்டுரைக்கு வைக்கிறேன்.
சிந்து பைரவியின் தொடர்ச்சி உண்டு — ஆனால் அது பலருக்குத் தெரியாமல் போனது.
2006-இல் ஜெயா டிவியில் மட்டும் ஒளிபரப்பான சஹானா, அதற்கான பதில்.
இப்போது, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் எஞ்சியிருக்கும் கதாநாயகனை — சிற்பமாக செதுக்கிய தனபாலனை — பார்க்கலாம்.
நான் இந்தக் கட்டுரையை சில வாக்கியங்களுக்கு மேல் நீடிக்கப் போவதில்லை. நான் இந்திரா சௌந்தரராஜனும் அல்ல, அருணகிரிநாதரும் அல்ல.
நீண்ட கதையை சுருக்கமாகச் சொல்கிறேன்.
சஹானா சீரியலில் பிரகாஷ் ராஜ் நடித்த கதாநாயகன் — “தனபாலன்”.
வெவ்வேறு தருணங்களில்,
உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்துகிறார்.
சிந்து தனது கடந்த காலத்தை எதிர்கொள்ளும் போது,
விஷயங்களை வேறொரு ஒளியில் காணச் செய்கிறார்.
அவளின் உள்ளத்தைப் புரிந்து,
அவளுக்கொரு உண்மையான நண்பனாக,
மனதின் ஆழத்தை அறிந்தவனாக,
மெதுவாக அவளுக்குத் தகுதியானவராக மாறுகிறார்.
‘அவள் ஒரு தொடர்கதை’ போலல்லாமல், சிந்துவுக்கு சஹானாவின் மகிழ்ச்சியான முடிவில் நான் இன்னும் பரவசத்தில் இருக்கிறேன்.
இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
Once Upon A Time ..... Ads were like this
List
Blog Archive
Over The Horizon -- Chapter 1 – Solitude in the Seas Written By Shyamala Sundaram
Over The Horizon Chapter 1 – Solitude in the Seas 28 August 2026 Miles away from home, in my room aboard the MBS Edelweiss , somewhe...
-
Healing is a very slow process, you just have to believe as you take each step...... There will be relapses.... There will be somedays ......